பேச்சு:சிட்டி பாபு (வீணைக் கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்ப் பெயர்கள் ஆங்கிலேயர்கள் எழுதும் போது சிட்டி பாபு என்று இரு பெயர்களில் எழுதும் வழக்கம் உண்டு. ஆனால் தமிழில் அவ்வாறில்லை. சிட்டிபாபு என்ற தமிழரின் பெயர் சிட்டிபாபு தான். சிட்டி பாபு என்று இரு பெயர்கள் சேர்ந்ததல்ல. ஆனாலும் இதனை என்னால் உறுதிப்படுத்த முடியாதுள்ளது.--Kanags \உரையாடுக 06:00, 15 நவம்பர் 2014 (UTC)

வீணை சிட்டிபாபுவை சிட்டிபாபு என்றே தினமணி குறிப்பிடுகிறது. ஆனால் இவரின் குடும்பத்தாரால் ஆரம்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சிட்டி பாபு என இருப்பதால், சிட்டி பாபு (வீணைக் கலைஞர்) என்பதனை முதன்மைத் தலைப்பாக நகர்த்தினேன். (பின் குறிப்பு: இவரின் பிறப்பிடம் ஆந்திரா என்பதால், சிட்டி பாபு என்பது சரியாக இருக்கலாம்). --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:08, 15 நவம்பர் 2014 (UTC)