பேச்சு:சிங் மா பாலம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Span Suspension என்பதை தமிழில் எவ்வாறு எழுதலாம்?--HK Arun 09:14, 15 நவம்பர் 2009 (UTC)Reply[பதில் அளி]

span - the distance or space between two supports of a bridge, suspension bridge - தொங்குபாலம் (??). கட்டுரையில் ஆரம்பப் பந்தியில் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். சரி பாருங்கள்.--Kanags \பேச்சு 09:56, 15 நவம்பர் 2009 (UTC)Reply[பதில் அளி]

"தொங்குபாலம்" அப்படியே பயன்படுத்தலாம். மாற்றங்கள் செய்தமைக்கு நன்றி கனகேஸ். --HK Arun 02:08, 17 நவம்பர் 2009 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிங்_மா_பாலம்&oldid=449116" இருந்து மீள்விக்கப்பட்டது