பேச்சு:சாந்திபாபு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவர் அரசியல்வாதி என்பதற்கு ஏதாவது மேற்கோள்கள் உள்ளனவா? வெறுமனே அரசுப்பணியாளர்கள் பற்றி இங்கு கட்டுரைகள் தேவையில்லை என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:04, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஊராட்சி ஒன்றியத் தலைவர் என்பது தமிழகத்தில் அரசுப்பணியாளர் வேலை அல்ல, elected post. முழு நேர அரசியல்வாதிகள் தேர்தலில் நின்று ஊராட்சி தலைவர்கள் ஆகிறார்கள் :-). முன்பு இவர் வலையேற்றிய சுயபுராணக் கட்டுரைகளில் நக்கீரன் இதழில் இவரது வலைப்பதிவை ஆதாரமாகக் கொண்டே ஒரு கட்டுரை இருந்தது [1]--சோடாபாட்டில் 05:41, 4 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாந்திபாபு&oldid=642071" இலிருந்து மீள்விக்கப்பட்டது