பேச்சு:சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


ஒரே தலைப்பில் இரு தனித்தனி கோயில்கள்[தொகு]

வணக்கம். முந்தைய கடிதத்தை கையொப்பமின்றி வெளியிட்டதால் நீக்கிவிட்டேன். சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக சிறு குறிப்பினைத் தருவதற்காக பதிவு செய்ய எத்தனித்தபோது இக் கோயில் தொடர்பாக திருக்கலயநல்லூர் என்ற தலைப்பிலும் சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில் என்ற தலைப்பிலும் இரு கட்டுரைகள் இருப்பதை அறிந்தேன். இரு கட்டுரைகளையும் சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில் என்ற தலைப்பில் ஒன்றாக இணைக்க ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:58, 17 அக்டோபர் 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 20:20, 17 அக்டோபர் 2015 (UTC)

வணக்கம், நந்தகுமார். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:01, 18 அக்டோபர் 2015 (UTC)

15 சூலை 2017[தொகு]

15 சூலை 2017 அன்று கோயிலுக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணைக்கப்பட்டுது. மேற்கொண்டு விவரம் பெறப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:30, 17 சூலை 2017 (UTC)