பேச்சு:சவ்வரிசி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லதொரு கட்டுரை.வாழ்த்துக்கள் புன்னியாமின்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:15, 8 சனவரி 2011 (UTC)[பதிலளி]

சிறந்ததொரு கட்டுரை. புன்னியாமீனுக்கு எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 01:27, 9 சனவரி 2011 (UTC)[பதிலளி]

தங்கள் கருத்துகளுக்கு நன்றி.--P.M.Puniyameen 06:24, 9 சனவரி 2011 (UTC)[பதிலளி]

வணக்கம்

கட்டுரை அருமையாக உள்ளது. இந்தியாவில் சேலம் மாவட்டத்தில் தான் சவ்வரிசி ஆலைகள் அதிகம் உள்ளன. ஆனால் இங்கு தயாராகும் சவ்வரிசிகள் உலகெங்கும் ஏற்றுமதி ஆகின்றன. இவை பசை மிகுந்தவை. குச்சிக் கிழங்கு எனப்படும் மரவள்ளிக் கிழங்குகள் மூலமே இங்கு சவ்வரிசி தயாராக்கப்படுகின்றன. இந்தியாவில் பாயாசம், உப்புமா செய்வதற்கும் துணிகளுக்கான கஞ்சி ஆகியவையும் இதிலிருந்து தான் பெறப்படுகிறது. அருகிலேயே இதன் தயாரிப்பைப் பார்த்த எனக்கு சவ்வரிசி மரம் என்பது அதிசயமாக இருந்தது. --Parvathisri 15:55, 2 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
உங்கள் தகவல் இக்கட்டுரைக்கு மேலும் விரிவுபடுத்த உதவும். குச்சிக் கிழங்கு பற்றிய தகவல்களையும் அங்குள்ள நுட்பவியலாளர்களிடம் இரு வகைத் தயாரிப்புகளுக்குமிடையிலான வேறுபாடுகள் பற்றியும் அறிந்து பதிவு செய்ய முடியுமாயின் பயனாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 22:34, 2 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]


தமிழில் சௌவரிசி என்ற எழுத்துப்பெயர்ப்பு கிடையாது. சவ்வரிசி தான்.--சோடாபாட்டில்உரையாடுக 08:12, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சவ்வரிசி&oldid=918810" இலிருந்து மீள்விக்கப்பட்டது