பேச்சு:சவொலின் மடாலயம்
Jump to navigation
Jump to search
![]() | இக்கட்டுரை 2015 விக்கிப்பீடியா ஆசிய மாதத்தின் பகுதியாக உருவாக்கப்பட்டது. |
![]() | இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 22, 2016 அன்று வெளியானது. |
@Fahimrazick: இத்தலைப்பு சரியானதா? --AntanO 04:36, 28 நவம்பர் 2015 (UTC)
- @மதனாஹரன்: கவனத்திற்கு. --AntanO 06:51, 30 நவம்பர் 2015 (UTC)
- @AntanO: இலக்கணத்தைத் தான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். அளபெடையிலும் (ஆஅ, ஈஇ முதலியன) அஇ (ஐ), அஉ (ஔ) ஆகிய போலிகள் வருமிடங்களிலும் மட்டுமே உயிரெழுத்துகள் இடையில் வரும். சயொலின் (ஷயொலின்) என இலக்கணப்படி எழுதலாம் என நினைக்கிறேன். சீன மொழி ஒலிப்பு அறிந்தவர்களின் உதவி தேவை. --மதனாகரன் (பேச்சு) 11:39, 3 திசம்பர் 2015 (UTC)
![]() |
விக்சனரியில் 零 என்னும் சொல்லைப் பார்க்கவும். |
- 2010ஆம் ஆண்டு சீனம்-தமிழ் அகரமுதலியைத் தொடங்கினேன். கற்றலுக்கான நேரம் குறைந்ததால், 1000சொற்களுக்கு மட்டுமே உருவாக்க முடிந்தது. தற்போது அதனை விரிவாக முன்னெடுத்துச் செல்ல, சீனம் தெரிந்த நண்பர்களிடம் கலந்துரையாடி வருகிறேன்./வருகிறோம். எனவே, ஓரளவு அதன் அடிப்படைத் தெரியும் என்பதால் பின்வருவதை முன்மொழிகிறேன். ஒ ஒலி வெளிப்படையாகக் குறிக்கத்தேவையில்லை. சாலின் மடலாயம் என எழுதலாம். கிரந்தம் வேண்டுமெனின், ஷாலின் மடலாயம் என எழுதலாம். ஏனெனில், Shàolín என்பது இரண்டு ஒலி அடுக்குகளை உடையது. Shào + lín இதனை சீனர் ஒலிக்கக் கேட்பீர்; (pronounced [shào] (
listen) + pronounced [Ji.lin] (
listen))--த♥உழவன் (உரை) 05:11, 5 திசம்பர் 2015 (UTC)
- ஆங்கில விக்சனரி பக்கம்-少林寺 இந்த ஒலிப்புருவில் இருக்கும் ஆங்கிலச்சொற்களை, தமிழாக்கம் செய்யக் கோருகிறேன்.--த♥உழவன் (உரை) 05:16, 5 திசம்பர் 2015 (UTC)
- 2010ஆம் ஆண்டு சீனம்-தமிழ் அகரமுதலியைத் தொடங்கினேன். கற்றலுக்கான நேரம் குறைந்ததால், 1000சொற்களுக்கு மட்டுமே உருவாக்க முடிந்தது. தற்போது அதனை விரிவாக முன்னெடுத்துச் செல்ல, சீனம் தெரிந்த நண்பர்களிடம் கலந்துரையாடி வருகிறேன்./வருகிறோம். எனவே, ஓரளவு அதன் அடிப்படைத் தெரியும் என்பதால் பின்வருவதை முன்மொழிகிறேன். ஒ ஒலி வெளிப்படையாகக் குறிக்கத்தேவையில்லை. சாலின் மடலாயம் என எழுதலாம். கிரந்தம் வேண்டுமெனின், ஷாலின் மடலாயம் என எழுதலாம். ஏனெனில், Shàolín என்பது இரண்டு ஒலி அடுக்குகளை உடையது. Shào + lín இதனை சீனர் ஒலிக்கக் கேட்பீர்; (pronounced [shào] (
சவொலின் என்றிருக்கலாம்.--பாஹிம் (பேச்சு) 05:41, 5 திசம்பர் 2015 (UTC)