பேச்சு:சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தகவல்[தொகு]

சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் கட்டுரையில் இருப்பதைவிட மேலதிகத் தகவல்கள் எதுவும் இக்கட்டுரையில் இல்லை. எனவே கட்டுரைகளை ஒன்றிணைக்க அல்லது வழிமாற்றாக ஆக்குமாறு நிருவாகிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:24, 7 சூன் 2015 (UTC)[பதிலளி]