பேச்சு:சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)
Appearance
@தென்காசி சுப்பிரமணியன்: இது அடிப்படைத் தகவல்கள் உள்ள குறுங்கட்டுரை. மேம்படுத்த வேண்டுமேயொழிய நீக்கப்படக் கூடாது.--Kanags \உரையாடுக 22:45, 19 அக்டோபர் 2016 (UTC)
அப்டினு விதி ஏதும் இருக்கா? அதான் காலக்கெடு இருக்கே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:53, 19 அக்டோபர் 2016 (UTC)
- அடிக்கடி பங்களியுங்கள். விதிகளை நீங்களை அறிந்து கொள்ளலாம். அனைத்துக்கும் விதிகளை உங்களுக்கு தேடித் தர வேண்டுமா? எல்லாம் அனுபவம் தான்.--Kanags \உரையாடுக 23:58, 19 அக்டோபர் 2016 (UTC).
- நீக்குதலில் எனக்கும் உடன்பாடில்லை. விதிகளை உருவாக்குதல் கட்டுரையை, ஒரு பங்களிப்பாளரை வளர்ப்பதாக இருக்க வேண்டும். பல வழிகாட்டுதல் பக்கம் இருப்பதை அனைவரும் படித்தறியார். உங்களுக்கு இந்த மாதிரி பங்களிப்பில் ஈடுபாடு இருப்பதாகத் தெரிகிறது. அதற்கு இந்த பக்கம் உறுதுணையாக இருக்கக்கூடும் என்ற வழிகாட்டுதல் அவசியம். பல சூழ்நிலைகளில் இப்படி தான் சில நுட்பங்களை அறிந்தேன். கட்டுரையினை வளர்க்க மூலங்களைத் தந்தால், கட்டுரை வளர்ப்பில் நானும் ஈடுபட விருப்பம்.--த♥உழவன் (உரை) 00:06, 20 அக்டோபர் 2016 (UTC)
அதான் ஒரு மாதம் காலம் இருக்கே. தாராளமா வளர்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 00:15, 20 அக்டோபர் 2016 (UTC)
- ஒரு மாதம் அல்ல, ஓராண்டு மேம்படுத்தப்படாவிட்டாலும் இக்கட்டுரையை நீக்க முடியாது.--Kanags \உரையாடுக 00:19, 20 அக்டோபர் 2016 (UTC)