பேச்சு:சங்ககால மூவேந்தர் (சேரர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல வேளையாக இந்த இணைப்புக் குறிப்பு நன்னோக்குச் சிந்தனையாளரும், சீர்தூக்கும் செம்மலுமான ஒருவரிடமிருந்து வந்துள்ளது. பெருமை அடைகிறேன்.

எனவே இந்தக் கட்டுரைகள் தனியே இருப்பது இன்றியமையாதது.
இணைப்புக் குறிகளை நீக்கிவிடுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 21:22, 12 சூன் 2013 (UTC)[பதிலளி]

ஆனால், தலைப்பு இரண்டுமே ஒரு பொருளைத்தானே குறிக்கிறது? இரண்டு கட்டுரைகளில் எதுவும் பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரை போல இல்லை. இரண்டில் ஒன்றின் தலைப்பு மாற்றப்பட வேண்டும். அல்லது இரண்டையும் இணைக்க வேண்டும். ஒரு கட்டுரையைப் பட்டியல் போல் அமைக்கலாம். சங்ககாலச் சேரர்களின் பட்டியல் எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 04:23, 15 சூன் 2013 (UTC)[பதிலளி]