பேச்சு:கோரின் முகம்மது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு குறித்து[தொகு]

இக்கட்டுரையின் தலைப்பை கோரியின் முகம்மது (Muhammad of Ghor) என்று மாற்றலாமா? (எ. கா. கசினியின் மகுமூது (Mahmud of Ghazni)). - சுப. இராஜசேகர் (பேச்சு) 03:38, 7 மே 2023 (UTC)[பதிலளி]

முகம்மது கோரி என்பதே பரவலாக அறியப்படுகிறது. கோரியின் முகம்மது என்பதும் பொருத்தமாக இருக்கும். @Arularasan. Gகவனத்திற்கு. ஸ்ரீதர். ஞா (✉) 05:39, 7 மே 2023 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 06:31, 7 மே 2023 (UTC)[பதிலளி]
வணக்கம் சுப. இராஜசேகர் இக்கட்டுரையின் தலைப்பை கோரியின் முகம்மது என்பதிலிருந்து கோரின் முகம்மது என மாற்றியுள்ளீர் அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 13:00, 30 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]
Muhammad of Ghor என்பது “கோர் எனும் பகுதியைச் சேர்ந்த முகம்மது”, அதாவது கோரின் முகம்மது என்று முன்னரே மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். கோரியின் முகம்மது என்று தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. எனவே தற்போது கோரின் முகம்மது என்று நகர்த்தப்பட்டது. சுப. இராஜசேகர் (பேச்சு) 13:20, 30 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]
@சுப. இராஜசேகர் கோரின் முகம்மது என்பதைவிட கோரியின் முகம்மது என்பது பொருத்தமாகப்படவில்லையா? ஸ்ரீதர். ஞா (✉) 16:06, 30 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]
@Sridhar G இவர் வாழ்ந்த மாகாணம் கோர் என்றே அழைக்கப்படுகிறது. கோரி என்று அழைக்கப்பட்டிருந்தால் கோரியின் முகம்மது என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும். - சுப. இராஜசேகர் (பேச்சு) 10:30, 31 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோரின்_முகம்மது&oldid=3784462" இலிருந்து மீள்விக்கப்பட்டது