பேச்சு:கோயம்புத்தூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Am too tired now, will translate the portions in English plus expand later. Please don't remove the English sentences for now.. --மது 17:08, 20 மார்ச் 2007 (UTC)


 • Taluk -> வட்டம்
 • Panchayat Union -> ஒன்றியம்
 • Town Panchayat -> நகராட்சி
 • Village Panchayat -> கிராம பஞ்சாயத்து

இது சரி தானா? தவிர...

 • Corporation -> ?
 • Municipality -> ?

--மது 16:15, 3 ஏப்ரல் 2007 (UTC)

 • Corporation - மாநகராட்சி
 • Municipality - நகராட்சி

--Sivakumar \பேச்சு 16:24, 3 ஏப்ரல் 2007 (UTC)

village panchayat - ஊராட்சி, panchayat union - ஊராட்சி ஒன்றியம், town panchayat - பேரூராட்சி என்று நினைக்கிறேன். உறுதிப்படுத்த வேண்டும். சிவா சொல்லியிருப்பது சரி.--ரவி 18:19, 3 ஏப்ரல் 2007 (UTC)

 • Corporation - மாநகராட்சி
 • Municipality - நகராட்சி
 • Taluk -> வட்டம்
 • (Panchayat Union or) Block -> ஊராட்சி ஒன்றியம்

Confirmed the above. Not sure about

 • Panchayat Union
 • Town Panchayat -> பேரூராட்சி
 • Village Panchayat -> கிராம பஞ்சாயத்து
 • (Revenue Villages -> வருவாய் கிராமங்கள்)

Just got the above confirmed, with a bit of cross-referencing online. --மது 14:08, 8 ஏப்ரல் 2007 (UTC)

வெளியிணைப்புகள்[தொகு]

[இதுபோல அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வெளியிணைப்பை சேர்த்து IP முகவரிகள் மூலம் சேர்த்து வருகின்றனர்.. இது வணிக நோக்காக கூட இருக்கலாம்.. சோடாபாட்டில் சிலமுறை நீக்கியுள்ளார்.. நானும் சிலமுறை நீக்கியுள்ளேன்... இது அனுமதிக்கலாமா? வேண்டாமா?..கருத்து தேவை--shanmugam (பேச்சு) 13:05, 3 ஏப்ரல் 2012 (UTC)

மேலும் அந்த தளங்கள் VictoryAds.com எனும் விளம்பர நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது...பார்க்க [1]... அநேகமாக இது விளம்பர நோக்கமாகவே இருக்கலாம்--shanmugam (பேச்சு) 13:09, 3 ஏப்ரல் 2012 (UTC)
விளம்பர நோக்குக்காக seo ஆட்களால் சேர்க்கபப்டுகின்றன. ஆங்கில விக்கியிலும் இந்நிறுவனம் அடிக்கடி இதைச் செய்வதுண்டு. நீக்குவது சரியே.--சோடாபாட்டில்உரையாடுக 15:20, 3 ஏப்ரல் 2012 (UTC)

வரலாறு[தொகு]

\\கோ'ச'ன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது.\\ கோன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது என்று படித்துள்ளேன். --குறும்பன் (பேச்சு) 21:10, 4 சனவரி 2013 (UTC)