பேச்சு:கோந்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோந்து எனத் தலைப்பை மாற்றி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:59, 22 சூன் 2023 (UTC)[பதிலளி]

@உலோ.செந்தமிழ்க்கோதை: ஐயா, கோந்து எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளதே. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

மற்றொரு கட்டுரை மென்கோந்து எனப் பெயர் மாற்ற வேண்டப்பட்டுள்ளது. இது ஆங்கில muscilagae மென் பசைக்கானது. இது பெரும்பாலும் அனைத்து தாவரங்களிலும் அமைவது. வேலம், ஆலம் கோந்து போன்றதன்று. மென்பிசுபிசுப்பானது. இது ஊனுண்ணித் தாவரங்களில் பூச்சிகளைப் பிணிக்கும் சிறப்புத் தகவமைப்பாகும். மூனர் அறித்த கருத்துக்கு வருந்துகிறேன். தாவர்ப் பசைகளில் இன்னும் ஐந்தாறு வகைகல் உள்ளன.-உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 05:16, 22 சூன் 2023 (UTC)[பதிலளி]

@உலோ.செந்தமிழ்க்கோதை: ஐயா, muscilage என்பதற்கு இணையாக மென்கோந்து என்பதாக மற்றொரு கட்டுரைத் தலைப்பை நகர்த்தியிருக்கிறேன். இப்போது, பசை (தாவரவியல்) எனும் கட்டுரையை கோந்து என நகர்த்தட்டுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:13, 23 சூன் 2023 (UTC)[பதிலளி]

நகர்த்தலாம்.-உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 00:55, 24 சூன் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோந்து&oldid=3742989" இலிருந்து மீள்விக்கப்பட்டது