பேச்சு:கோட்டை இராச்சியத்தின் யாழ்ப்பாணப் படையெடுப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்டை இராச்சியம் என்றே தமிழில் பெரும்பாலும் வழங்கப்படுகிறது. --Natkeeran (பேச்சு) 20:32, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

ஆம், இராசதானி என்று தலைப்புள்ள ஏனைய கட்டுரைகளுக்கும் தலைப்பு மாற்றப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 21:14, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இக் கட்டுரைக்கு முடிந்தளவு நம்பகரமான ஆங்கில மூலங்களை இணையுங்கள். உசாத்துணையில் (அல்லது மேற்கோள்) பகுதியில் இணைப்பது பொருத்தம் இல்லாவிட்டாலும், "மேலதிக வாசிப்பு" பகுதியில் அல்லது பேச்சுப்பக்கத்தில் இணையுங்கள். அவற்றைக் கொண்டு ஆ.வி.யில் கட்டுரை உருவாக்க உதவும். @Mayooranathan: --AntanO 03:25, 12 சனவரி 2017 (UTC)[பதிலளி]