பேச்சு:கோசுக்கிழங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Turnip என்பதன் தமிழ்ப்பெயர் கோசுக்கிழங்கு ஆகும். [1] எனவே இப்பக்கத்தின் தலைப்பை கோசுக்கிழங்கு என்று நகர்த்தியுள்ளேன். Varunkumar19 (பேச்சு) 13:01, 4 மார்ச் 2019 (UTC)

தாவரவியல் பெயர் தவறு[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள தாவரவியல் பெயர் தவறு என்பதற்கான சான்றுகள்.

  1. https://plants.usda.gov/DocumentLibrary/plantguide/pdf/pg_brrar.pdf
  2. https://tennessee-kentucky.plantatlas.usf.edu/plant.aspx?id=1438

30 நிமிடங்களுக்கு மேல் பல தரவுகளை ஒப்பிட்டு பார்த்தேன். தெளிவான வழிகாட்டல் தெரிந்தால் கூறுக. உழவன் (உரை) 13:08, 27 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோசுக்கிழங்கு&oldid=3917095" இலிருந்து மீள்விக்கப்பட்டது