பேச்சு:கொழும்புப் பல்கலைக்கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொழும்புப் பல்கலைக்கழகம் என்பது வழிமாற்றப்பட்டு இப்பக்கத்துக்கு வருகின்றது. கொழும்புப் பல்கலைக்கழகம் என்பதே சரியான உச்சரிப்பு ஆகும். நான் புதிய விக்கிப்பீடியன். யாருக்கேனும் இப்பக்கத்தின் பெயரை மாற்ற முடியுமா? - மகிழறிவன் 10:06, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@மகிழறிவன் அண்ணா, பக்கத்தை மாற்றியுள்ளேன். வரலாற்றைக் காட்டவும் எனும் தொடுப்புக்கு அருகிலுள்ள நகர்த்து எனும் இணைப்பைப் பயன்படுத்தி கணக்குக் கொண்ட அனைவராலும் விக்கிப் பக்கப் பெயர்களை மாற்ற முடியும். ஏதும் உதவிகள் வேண்டுமெனில் கேட்கலாம். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:25, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]


மிக்க நன்றி ♥ ஆதவன் ♥ :) -மகிழறிவன் 17:33, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]