பேச்சு:கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேவார வைப்புத் தலங்கள் என்னும் கட்டுரையை பார்க்கவும். இது வைப்புத் தளமா பாடல் பெற்ற தலமா? என்பதில் சரியான தகவல் வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:50, 6 ஆகத்து 2014 (UTC)

தேவார வைப்புத் தலம். தவிர கம்பர் போன்ற மற்ற கவிஞர்களும் பாடியுள்ளனர். --Kuzhali.india (பேச்சு) 15:07, 6 ஆகத்து 2014 (UTC)

பூ.மா.ஜெயசெந்தில்நாதன் நூலின் அடிப்படையில் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள வைப்புத்தலம் பட்டியலில் வ.எண்.60இல் கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை (நாமக்கல், கொங்கு நாடு) என்ற பதிவில் உள்ளது. தற்போது பதிவில் உரிய மேற்கோள் தரப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:29, 3 திசம்பர் 2018 (UTC)