பேச்சு:கேரள உயர்நிலை நச்சுயிரியியல் நிறுவனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயா, வைரசு என்பதற்கு பரவலாக தீநுண்மி எனப் பயன்படுத்தப்படுவதால், தலைப்பினை கேரள தீநுண்மியியல் உயர்நிலை (அல்லது மேம்பட்ட) நிறுவனம் என மாற்றலாமே!. உ.ம். தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம் (https://ta.wikipedia.org/s/8on2) ஊகான் தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம் (https://ta.wikipedia.org/s/8k1v). நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 15:11, 1 சூலை 2021 (UTC)[பதிலளி]