உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:குவலயானந்தம் (மாணிக்கவாசகர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள சோடா பாட்டில்! அவ்வப்போது செம்மைப்படுத்தியும் வழிகாட்டியும் உதவும் தங்களுக்கு நன்றி. --Sengai Podhuvan 10:25, 14 சூன் 2011 (UTC)[பதிலளி]

இக்கட்டுரைக்கு ஏன் இப்படித் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என விளங்கவில்லை. குவலயானந்தத்தை மாணிக்கவாசகர் எழுதவில்லை எனக் கட்டுரை கூறுகிறதே.--Kanags \உரையாடுக 11:25, 14 சூன் 2011 (UTC)[பதிலளி]