பேச்சு:குன்னுவர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக் கட்டுரை குறிப்பிடும் இனத்தவர் பெயர் ’குன்னுவர்’ என இவற்றில் [1][2] குறிப்பிடப்பட்டுள்ளது. --Booradleyp1 (பேச்சு) 15:48, 7 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

ஆம், குன்னுவர் என்ற பெயரே சரியானது. கேரள அரசின் இணையதளத்திலும் அவ்வாறே வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பழங்குடியினரை பற்றிய நூலிலும் அவ்வாறே உள்ளது. கூடுதல் ஆதரமாக, மாத்ருபூமி இதழை கொள்ளலாம். "ദേവികുളം താലൂക്കിലെ വട്ടവട, കോവിലൂര്‍, കൊറ്റകൊമ്പൂര്‍ വില്ലേജുകളിലെ മലയന്‍ വിഭാഗക്കാര്‍ക്ക് കുന്നുവര്‍ മന്നാടി എന്ന ജാതിപ്പേരും നല്‍കി ഉത്തരവായിട്ടുണ്ട്.

" - (தேவிகுளம் தாலூக்கிலெ வட்டவட, கோவிலூர், கொற்றகொம்பூர் வில்லேஜுகளிலெ மலயன் விபாகக்கார்க்கு குன்னுவர் மன்னாடி என்ன(ற) ஜாதிப்பேரும் நல்கி உத்தரவாயிட்டுண்டு) விபாகம் - உட்பிரிவு -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:25, 7 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குன்னுவர்&oldid=1703150" இலிருந்து மீள்விக்கப்பட்டது