பேச்சு:குஞ்ஞுலட்சுமி சாரதாமணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிந்துரை: குஞ்சுலெக்சுமி சாரதாமணி.

சாரதாமணி அல்லது சாரதாமொணி என்பது குறித்து என்னால் முடிவுக்கு வர இயலவில்லை. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:05, 11 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

மலையாள மொழியில் இவரது பெயர் எவ்வாறு எழுதப்படுகிறது என அறிந்தால் அதற்கேற்ப தமிழில் எழுதலாம்.--Kanags \உரையாடுக 05:22, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
@Kanags வணக்கம், மலையாள மொழியில் "குஞ்ஞுலட்சுமி சாரதாமணி" என்பது தான் இவரது முழுப் பெயர் என்றாலும், பொதுவாக சுருக்கொப்பம் தான் பயன்படுத்தப்படுகிறது. "கே. சாரதாமணி" என்ற பெயரில் தான் இவர் பிரபலமாக உள்ளார். ஒரு மலையாள பத்திரிக்கை செய்தியை உதாரணத்துக்காக குறிப்பிடுகிறேன். https://www.manoramaonline.com/news/kerala/2021/05/26/dr-saradamony-died.html ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 07:40, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

@Sree1959: வணக்கம். தங்களின் உதவியை வேண்டுகிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:29, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m சாரதாமணி என்பதே சரி. ஆங்கிலத்தில் சிலர் 'Mony' என்று எழுதுகின்றனர். உதா: Subramony, Sikamoni, etc. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 07:10, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]