பேச்சு:கிழங்கான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிழங்கான் மீனும் மண்ணா மீனும் ஒன்றா அல்லது வேறா--அருளரசன் (பேச்சு) 12:27, 20 மே 2022 (UTC)[பதிலளி]

இரண்டும் வெவ்வேறு மீனினங்கள் என்று இப்போதுதான் அறிந்தேன். கிழங்கான் என்று அழைக்கப்படும் மீனினம் Sillago sihama.[1] மண்ணா = Elops machanata. எனவே இக்கட்டுரையை திருத்திவிடுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. 11:24, 21 மே 2022 (UTC)
  1. "Common Names List - Sillago sihama". www.fishbase.se. பார்க்கப்பட்ட நாள் 2022-05-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிழங்கான்&oldid=3434402" இலிருந்து மீள்விக்கப்பட்டது