பேச்சு:கிழக்கு மாகாணம், இலங்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழ் மாகாணமா? கிழக்கு மாகாணமா?. கீழ் என்பது Down என்றவாறல்லா ஆங்கிலத்தில் வரும். கிழக்கு மாகாணம் என்பதுதான் சரியாக இருக்கவேண்டும். --Umapathy 05:35, 31 டிசம்பர் 2006 (UTC)

கிழக்கு மாகாணம் என்பதே சரியானது. கீழ் மாகாணம், வடகீழ் மாகாணம் என்பன பேச்சு வழக்கில் இருந்தன, கிழக்கு மாகாணம், இலங்கை என்பதையே முதன்மையாக்கி வழிமாற்றலாம்.--Kanags 06:01, 31 டிசம்பர் 2006 (UTC)
நன்றி Kanags, பக்கத்தை வழிமாற்றியுளேன் --Umapathy 07:24, 31 டிசம்பர் 2006 (UTC)