பேச்சு:கில்லியன் மேர்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இக்கட்டுரையை கில்லியன் மேர்பியுடன் இணைத்துவிடுங்கள். ஆனால் ஒரே ஒரு சந்தேகம், இக்கட்டுரையை வேங்கைத் திட்டத்திற்காக சமர்ப்பித்துள்ளேன். இணைப்பதனால் கட்டுரை அங்கிருந்து நீக்கப்படுமா?

கவனிக்க: Dineshkumar Ponnusamy, Ravidreams --நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:29, 12 மார்ச் 2018 (UTC)

இரு கட்டுரைகளையும் இணைத்திருக்கிறேன். @Nandhinikandhasamy: நீங்கள் தொடங்கிய கட்டுரையை சரியான விக்கித்தரவில் இணைக்காததால், இரண்டு கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளது.--Kanags (பேச்சு) 08:19, 12 மார்ச் 2018 (UTC)
நன்றி Kanags --நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:30, 12 மார்ச் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கில்லியன்_மேர்பி&oldid=2496710" இலிருந்து மீள்விக்கப்பட்டது