பேச்சு:கிராமிய நகராட்சி மன்றம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி:

\\*10 மார்ச் 2017ல் நேபாள அரசு 744 தலைவர்களை நியமித்தது.

  • கிராமிய நகராட்சி மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.\\

மேற்காணுப்படும் இரு தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதைக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:26, 20 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]