பேச்சு:காளி பெயின்
Jump to navigation
Jump to search
![]() | இக்கட்டுரை பஞ்சாப் மாதம் 2016 தொடர் தொகுப்பின் போது உருவாக்கப்பட்டது . |
தலைப்பு[தொகு]
ਕਾਲੀ ਬੇਈ = காலீ பேயீ (kālī bēī) சேர்த்தெழுதினால் மெலிந்த பகரமும் ஓரளவுக்குச் சரியாக ஒலிக்கும்.--செல்வா (பேச்சு) 17:12, 29 சூலை 2016 (UTC)
- ஆங்கிலத்தில் எதற்காக n எழுத்து கூடுதலாகச் சேர்த்திருக்கிறார்கள்? @செல்வா:. பேச்சு:பஞ்சாபில் கபட்டி (சடுகுடு) உரையாடலில் உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 01:00, 30 சூலை 2016 (UTC)