பேச்சு:காற்றின் மொழி (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் காற்றின் மொழி (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


@Nan: இக்கட்டுரை காற்றின் மொழி கட்டுரையோடு ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இரண்டில் இக்கட்டுரை அதிக உள்ளடக்கம் கொண்டிருந்ததால் இதில் முதல் கட்டுரையின் உள்ளடக்கங்கங்களை இணைத்திருக்கிறேன். ஒன்றிணைத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:24, 16 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பக்கங்களை ஒன்றிணைப்பு செய்யும்போது வழு ஏற்படுகிறது. சரியானவுடன் இணைத்துவிடுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 14:08, 16 சனவரி 2019 (UTC)[பதிலளி]