உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:காஞ்சித்தலைவன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சித்தலைவன் என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இது காஞ்சித்தலைவன் பற்றிய கட்டுரையின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலுக்கான பக்கமாகும்.
இது கட்டுரைத் தலைப்பைப் பற்றிய ஒரு வலைப்பதிவு அல்ல.

கட்டுரைக் கொள்கைகள்

படிமம் சேர்க்க உதவி கோரிக்கை

[தொகு]

இத்திரைப்படத்தின் விளம்பரச் சுவரொட்டி படிமம் (கல்கி தீபாவளி மலர் 1963இல் வெளிவந்தது) என்னிடம் உள்ளது அதைப் பதிவேற்றலாம் என்றால் நடைமுறை குழப்பமாக உள்ளது. இதைப் பதிவேற்ற யாராவது உதவ இயலுமா இதேபோல இதே ஆண்டில் இதே இதழில் "முத்து மண்டபம்" என்ற பெயரில் வெளியான எஸ். எஸ் ஆர் நடித்த திரைப்படத்தின் சுவரொட்டி படிமமும் உள்ளது.arulghsrArulghsr (பேச்சு) 12:00, 5 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காஞ்சித்தலைவன்&oldid=2138162" இலிருந்து மீள்விக்கப்பட்டது