பேச்சு:கர்நாடக அரசு சின்னம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை மாற்ற வேண்டும்[தொகு]

தற்போது இதனின் தலைப்பு கர்நாடக அரசு சின்னம் என்றும் ஆங்கிலத்தில் coat of arms of Karnataka என்றும் தமிழ் கட்டுரையில் உள்ளது, ஆங்கிலக் கட்டுரையிலே Emblem of Karnataka என்றுள்ளது. நமது தமிழ்நாடு அரசு இலச்சினை கட்டுரை தலைப்பு போல கர்நாடக அரசு இலச்சினை என்று மாற்றினால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 07:41, 13 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

சின்னம் என்பது சரியான சொல். AntanO (பேச்சு) 18:34, 13 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]