பேச்சு:கடனுறுதிச் சீட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையை ஆ.வி கட்டுரை en:Promissory note உடன் இணைக்கலாமா? கட்டுரை இந்தியா, குறிப்பாகத் தமிழ்நாட்டில் பழக்கத்தில் உள்ள கடனுறுதிச் சீட்டு குறித்த தகவல்களை மட்டுமே தருகிறது எனக் கருதுகிறேன். மேலும் தரப்பட்டுள்ள மேற்கோளும் பொருந்துமா என்பதும் சந்தேகமாக உள்ளது.--Booradleyp1 (பேச்சு) 16:50, 20 நவம்பர் 2015 (UTC)