பேச்சு:கசிபூர்யா சப்செசிலிசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவிப்பு[தொகு]

NithyaSathiyaraj (பேச்சு) 03:59, 2 சனவரி 2024 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையில் போதிய உள்ளடக்கம் இல்லை[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளவற்றை மொழிபெயர்த்துவிட்டேன். வேறு என்ன உள்ளடக்கம் வேண்டும். NithyaSathiyaraj (பேச்சு) 13:51, 3 சனவரி 2024 (UTC)[பதிலளி]

படம் இணைக்க வேண்டும் என நினைக்கிறேன். இவ்வார இறுதியில் இணைத்து விடுகிறேன். உங்கள் கல்லூரி பணியடர்வுகளுக்கு இடையில், எனது வேண்டுகோளை ஏற்று 100விக்கிநாட்கள் திட்டத்தில் ஈடுபடுகின்றமைக்கு நன்றி. தொடர்ந்து உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள். உழவன் (உரை) 14:31, 3 சனவரி 2024 (UTC)[பதிலளி]
@Sundar வணக்கம் சுந்தர். புதியவர்களுக்கு பரப்புரை செய்யும் போது குறுங்கட்டுரையைக் கொண்டு தொடங்க விரும்புகிறேன். ஆனால் இப்படி வார்ப்புரு இட்டால் அது சமூகத்தினை வளர்க்காது என்றே எண்ணுகிறேன். உங்களின் எண்ணமிறிய ஆவல். உழவன் (உரை) 02:20, 4 சனவரி 2024 (UTC)[பதிலளி]
பொதுவகத்தில் 1908 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உலர் தாவரகம் ஆவணத்தினை உருவாக்கி, இங்கு இணைத்துள்ளேன், படம் கட்டாயமன்று. இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் உருவாக்கினேன். எனக்கு இணைய வேகம் சரியா இல்லை என்பதால் இரண்டாவது முறையே படம் சரியாக அமைந்தது. இதனையும் நாம் பயிலரங்கக் குறிப்பேட்டில் குறிப்பது நலம். உழவன் (உரை) 02:10, 8 சனவரி 2024 (UTC)[பதிலளி]
நன்றி NithyaSathiyaraj (பேச்சு) 15:33, 4 சனவரி 2024 (UTC)[பதிலளி]
  • @~AntanO4task கட்டுரையைத் தொடங்கியவருக்கு அவரது பேச்சுப் பக்கத்தில் குறிப்பு (மூன்று வரிகள்), இன்று தான் பேசும் போது கூறினார். போதுமெனில், இட்ட வார்ப்புருவை நீக்குங்கள். வேறு ஏதாவது தேவையெனில், இங்கேயே கூறவும். கட்டுரையில் மேலும் ஒருவர் பங்களித்துள்ளார். மூவரும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.--உழவன் (உரை) 15:56, 6 சனவரி 2024 (UTC)[பதிலளி]
கட்டுரையை விரிவாக்கியதும் நீக்கி விடுங்கள்--AntanO (பேச்சு) 16:10, 6 சனவரி 2024 (UTC)[பதிலளி]
நன்றி. நீங்களே நீக்கி விடுங்கள். அவர்களுக்கும் மனஉந்துதலாக இருக்கும். பங்களிக்கத் தயங்க மாட்டார்கள். உழவன் (உரை) 16:14, 6 சனவரி 2024 (UTC)[பதிலளி]
நீக்கியமைக்கு நன்றி. உழவன் (உரை) 17:12, 6 சனவரி 2024 (UTC)[பதிலளி]

மாற்றங்கள்[தொகு]

கீழ்கண்ட இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன.
  1. விக்கித்தரவில் எப்படி இணைக்க வேண்டும்? விக்கித்தரவினை இணைத்தால், {.{Nowikidatalink}} என்ற வார்ப்புருவை இடுவதைத் தவிர்க்கலாம்.
  2. சான்றுகளின் இணைப்பு வேலை செய்கிறதா என சரிபார்த்து, தேதியை மாற்றுவது எப்படி?
  3. @NithyaSathiyaraj மேற்பார்வை வார்ப்புருவை நீக்கியுள்ளார். அவரின் இந்த குறிப்பினையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது பரப்புரைக் குறிப்புகளில் குறித்துக் கொள்ளுங்கள்.--உழவன் (உரை) 17:08, 6 சனவரி 2024 (UTC)[பதிலளி]