பேச்சு:கங்கை செயல் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@மதுரை சரவணன்: இக்கட்டுரையில் நீங்கள் தந்துள்ள விவரங்களை எங்கிருந்து கையாண்டுள்ளீர்களோ அச்சான்றுகளை (நம்பகத்தன்மை கொண்டவையாய் இருக்க வேண்டும்- நாளிதழ், அரசு இணையபக்கங்கள், நூல்கள் போன்றவை. தனியார் வலைப்பூக்கள் சான்றுகளாக வேண்டாம்) கட்டுரையில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:41, 26 செப்டம்பர் 2015 (UTC)