பேச்சு:ஓணம்பாக்கம்
Appearance
இக்கட்டுரை வழமையான ஊரைப்பற்றிய கட்டுரையாக இல்லை. முதல் இரண்டு வரிகளைத் தவிர்த்து மற்றவை சமணக்குன்றுகளைப் பற்றி விவரிக்கிறது. இக்கட்டுரையை சமணக்குன்றுகளுக்கு ஏற்றார் போல பெயர் மாற்றம் செய்து விரிவு படுத்தினால் சமண சமயக் கட்டுரையாக மிளிரும் வாய்ப்புள்ளது. ஓணம்பாக்கம் ஊர் பற்றிய கட்டுரையை தனித்து எழுதி, அதல் இந்த குன்றுகள் பற்றிய இணைப்பையும், சிறு குறிப்பினையும் தரலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:29, 15 ஆகத்து 2016 (UTC)
- விருப்பம்! மாற்றிவிடுங்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:41, 15 ஆகத்து 2016 (UTC)