பேச்சு:ஒளிசார்வண்ண வில்லை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரைக்கு பொருத்தமான தமிழ் தலைப்பு பரிந்துரைங்களேன்!

  • photo = ஒளி
  • chromatic = வண்ண, நிற
  • glass = கண்ணாடி

கட்டுரையில் உள்ள அதிகப்படியான ஆங்கில வார்த்தைகளும் நீக்கப்பட வேண்டும்--ரவி (பேச்சு) 15:49, 26 செப்டெம்பர் 2005 (UTC) எனக்கு பொருத்தமான தலைப்பு எதுவும் தோன்றவில்லை. மற்ற பயனர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கே இந்தத் தொகுப்பு. செல்வா உதவக்கூடும். --Sivakumar \பேச்சு 19:58, 25 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

photochromic lens - வண்ண ஒளிப்பட வில்லை??--Kanags \பேச்சு 23:32, 8 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]