பேச்சு:ஒலிவர் டிரெஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: உங்கள் கருத்தைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

\\She was also a non-executive director at the Department of Health and Social Care, an aide and mistress to the then Secretary for Health and Social Care, Matt Hancock.\\ இத்தகவல் ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரையில் பேசப்படும் நபரின் மனைவியைப் பற்றிய சொந்த வாழ்க்கை குறித்ததாக இருப்பதால் அவசியமா என்ற கேள்வி எழுகிறது. வேண்டாமெனில் நீக்கி விடலாம். இருக்கலாம் என்றால்,

mistress என்பது இக்கட்டுரையில் எஜமானியெனத் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இங்கு mistress என்பது திருமணத்தை மீறி மற்றொரு ஆணுடன் உறவுகொள்ளும் பெண்ணைக் குறிக்கிறது. எனவே இணையான சரியான பெயரைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:47, 27 சூன் 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒலிவர்_டிரெஸ்&oldid=3181873" இலிருந்து மீள்விக்கப்பட்டது