உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஒற்றைச்சர்க்கரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒற்றைச்சர்க்கரை என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


@TNSE Mahalingam VNR: கட்டுரையில் இன்னும் 9,000 பைட்களைக் கூடுதலாக நீங்கள் சேர்க்கவில்லை. எனவே, இன்னும் விரிவாக்க வேண்டுகிறேன். அதன் பிறகு போட்டியில் கணக்கில் கொள்ளப்படும். நன்றி. --இரவி (பேச்சு) 05:50, 23 ஏப்ரல் 2018 (UTC)

@Ravidreams:, தற்போது கட்டுரையைப் போதுமான அளவிற்கு விரிவாக்கியுள்ளேன் என்று கருதுகிறேன். சரிபார்த்துக் கொள்ளவும். நன்றி.மகாலிங்கம் (பேச்சு) 13:46, 23 ஏப்ரல் 2018 (UTC)
@TNSE Mahalingam VNR: விரிவாக்கியதற்கு நன்றி. போட்டியில் கணக்கில் கொள்வோம். --இரவி (பேச்சு) 14:05, 23 ஏப்ரல் 2018 (UTC)

Start a discussion about ஒற்றைச்சர்க்கரை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒற்றைச்சர்க்கரை&oldid=2513355" இலிருந்து மீள்விக்கப்பட்டது