பேச்சு:ஒட்டியாணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒட்டியானம், ஒட்டியாணம்??.--Kanags \உரையாடுக 20:05, 11 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஒட்டியாணம் என்பதே சரி. --மயூரநாதன் 20:53, 11 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஒட்டியாணம் என்பதே சரி.--தேனி.எம்.சுப்பிரமணி. 01:37, 12 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

இரு வரிகளுடன் இருந்த ஒரு குறுங்கட்டுரையை இவ்வளவு சிறப்பாக விரிவான கட்டுரையாக படங்களும் இணைத்து எழுதிய மயூரநாதனுக்கு எனது பாராட்டுகள்!.--Kanags \உரையாடுக 13:31, 12 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி, கனகு தகவல்கள் இருந்ததால் எழுதக்கூடியதாக இருந்தது. -- மயூரநாதன் 15:18, 12 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

விக்கித்தரவு இணைப்பு[தொகு]

விக்கித்தரவில் இக்கட்டுரையை :en:Vaddanam என்பது உடன் இணைப்பது சரியா ? Pagers (பேச்சு) 10:44, 1 பெப்ரவரி 2023 (UTC)

ஆம் சரிதான் இணைத்துவிடுகிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 12:35, 1 பெப்ரவரி 2023 (UTC)
நன்றி Pagers (பேச்சு) 13:01, 1 பெப்ரவரி 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒட்டியாணம்&oldid=3648874" இலிருந்து மீள்விக்கப்பட்டது