பேச்சு:எம். கோவிந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெளி இணைப்புகள் தந்த பிறகு சான்றில்லை வார்ப்புரு நீக்கப்பட்டிருக்கிறது. வெளி இணைப்பைச் சான்றாக கருத முடியாது என்று நினைக்கிறேன். தவிர, வலைப்பதிவுகளைச் சான்றாக ஏற்பது குறித்தும் மாற்றுக் கருத்து இருக்கலாம்.--இரவி (பேச்சு) 06:31, 30 மே 2012 (UTC)

வெளி இணைப்புகளும் ஒரு வகையான சான்று என்று தான் எண்ணுகிறேன், வலைப்பதிவுகளை சான்றாக கருத முடியாது, ஆயினும் ஒரு வேற்று மொழி எழுத்தாளரைப் பற்றிய தகவலை, வலைத்தளங்களில் தமிழில் கிடைப்பது அரிதே, அதன் காரணமாகவே இவ்விணைப்பை சேர்த்து இருக்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:54, 30 மே 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எம்._கோவிந்தன்&oldid=1123151" இருந்து மீள்விக்கப்பட்டது