பேச்சு:ஊருகொடவத்தை மேம்பாலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊருகொடவத்தையா?? ஒருகொடவத்தையா??? பெயரில் மயக்கமாக இருக்கின்றதே?? --ஜெ.மயூரேசன் 00:28, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

ஊருகொடவத்தை என்றே அன்று தமிழில் அழைக்கப்பட்டு வந்தது. இன்று எல்லாவற்றையும் சிங்கள மயப்படுத்தி விட்டார்கள் போலும்.--Kanags \உரையாடுக 00:32, 21 ஆகஸ்ட் 2010 (UTC)
எங்கள் அலுவலகம் இங்கேயே அமைந்துள்ளது. ஆனாலும் தமிழில் ஊருகொடவத்தை என்று அழைக்கப்படுகின்றது என்பதை இன்றுதான் அறிவேன். இப்பிரதேசத்தில் வாழும் பல தமிழ் சிறாருக்கு தமிழ் எழுதவே தெரியாது. சிங்கள வழி கல்வியைக் கற்று சிங்களவர்போல நடந்து தமிழ் தெரியாது என்று சொல்வதில் இவர்கள் பிரபலம். --ஜெ.மயூரேசன் 09:06, 21 ஆகஸ்ட் 2010 (UTC)