பேச்சு:உரோமுலசு விட்டேக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கார்த்திக், இவரைப் பற்றிய கட்டுரையை எழுதியது கண்டு மகிழ்ச்சி. உரோம், உரோமன் என்பது போல உரோமலுசு விட்டேக்கர் அல்லது உரோமுலசு விட்டேக்கர் என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?--செல்வா 02:12, 17 ஜூன் 2009 (UTC)

கார்த்திக், துறை-சார்ந்த வல்லுனரான நீங்கள், ஆர்வலரான என் போன்றவரை ஊக்கப்படுத்துவது மிகவும் உற்சாகமளிக்கிறது. களத்துணைப் புத்தகம் ஒன்றைப் படித்து, அதன் மையமான கருத்துகளைத்தான் என்னால் எழுத முடிகிறது. நுணுக்கமான செய்திகள், விளக்கங்கள் ஆகியவை என் புலத்திற்கு அப்பால்தான் உள்ளன. இருப்பினும், என்னால் இயன்றவரை செய்கிறேன். செல்வா கூறியுள்ளது போல உரோமுலசு தான் சரி. -- பரிதிமதி 03:30, 17 சூன் 2009 [UTC]

செல்வா, பரிதி இக்கட்டுரையின் தலைப்பை உரோமுலசு விட்டேக்கர்என்று மாற்றிவிடுகிறேன். நன்றி--கார்த்திக் 06:13, 17 ஜூன் 2009 (UTC)