உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:உரொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொல் முதல் வரும் ரகரத்துக்கு எங்கு அ, இ, உ இட வேண்டும் என்று ஏதேனும் வழிகாட்டல் உள்ளதா?--ரவி 07:08, 19 ஜூன் 2009 (UTC)

எனக்கு தெரிந்தவரை, ரு, ரொ வந்தால் உ சேர்க்க வேண்டும். ர எனத் தொடங்கினால் அ/இ சேர்க்கின்றனர் -

தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:30, 9 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நன்னூல் 148: http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=6&auth_pub_id=15&pno=148

"ரவ்விற்கு அம்முதல் ஆம் முக் குறிலும்-ரகத்திற்கு அ, இ, உ என்றும் மூன்று குற்றெழுத்துக்களில் ஒன்றும், லவ்விற்கு இம்முதல் இரண்டும் - லகரத்திற்கு இ, உ என்னும் இரண்டில் ஒன்றும் , யவ்விற்கு இய்யும் - யகரத்திற்கு இகரமும் , மொழி முதல் ஆகி முன் வரும் - அவ் எழுத்துக்களை முதலிலுடைய வடமொழிகளுக்கு முதலாகி அம்மூன்று எழுத்துக்களுக்கும் முன்னே வரும்.

அரங்கம், இராமன், உரோமம் ,எனவும் , இலாபம், உலோபம் எனவும், இயக்கன் எனவும் வரும்."

--இரா. செல்வராசு (பேச்சு) 23:02, 9 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உரொட்டி&oldid=1544394" இலிருந்து மீள்விக்கப்பட்டது