பேச்சு:உயிர்ச்சத்து ஈ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிர்ச்சத்து ஈ உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சுந்தர், Haemorrhage என்பது குருதி இழப்பை தான் குறிக்கும். குருதி உறையாமையை அன்று. இது குறித்த ஆங்கில விக்கிபீடியா பக்கத்தை பார்க்கலாம். குருதிக் கசிவு, இரத்த ஒழுக்கு, இரத்தஞ்சிந்தல், குருதிப் பெருக்கு, இரத்தப் போக்கு ஆகியவை TVU அகராதியில் பரிந்துரைக்கப்படுள்ள கலைச் சொற்கள் ஆகும். நீங்கள் கணனித் துறையில் இருந்தாலும் உயிரியல் தொடர்புடைய கட்டுரைகளில் ஆர்வமும் திறமும் காட்டி வருவது வியப்பளிக்கிறது :)--ரவி (பேச்சு) 16:51, 3 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

ஆம், என் தவறுதான். குருதி உறையாமையின் விளைவாக பெரும்பாலும் குருதி இழப்பு ஏற்படுவதால் வினையையும் விளைவையும் குழப்பிக் கொண்டேன்.
மற்றபடி, உயிரியல் எனக்கு பிடித்த துறைகளில் தலையாயது. இந்த ஆர்வத்திற்கான காரணம் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு கூடுதல் மணம் உண்டு (அறிஞர் அண்ணா மன்னிப்பாராக) என்பதாலோ என்னவோ? :-) -- Sundar \பேச்சு 04:11, 4 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உயிர்ச்சத்து_ஈ&oldid=904730" இலிருந்து மீள்விக்கப்பட்டது