பேச்சு:இளையபெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நன்றி[தொகு]

இந்த கட்டுரை, பாஸ்டன் பாலாவின் வலைப்பதிவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதை அருமையாக தமிழாக்கம் செய்தும், தொகுத்தும் எழுதிய பாஸ்டன் பாலாவிற்கு மிக்க நன்றி.

செய்யவேண்டியவை[தொகு]

  • இளையபெருமாளின் படிமத்தினை இக்கட்டுரையோடு இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும்
  • அவருடைய பார்லிமெண்ட் பதிவிக்காலத்தினை சேர்க்கவேண்டும்
  • அவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது. மேல் விவரங்களை சேர்க்க வேண்டும்
  • கட்டுரையினை இன்னும் அழகாக சீர்படுத்தி, விக்கிபீடியாவின் முன் பக்கத்தில், செய்திகள் பகுதியில் சேர்க்க வேண்டும்

பாராட்டு[தொகு]

நல்ல தலைவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, சந்தோஷ்--ரவி (பேச்சு) 11:28, 28 செப்டெம்பர் 2005 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:01, 14 மே 2007 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இளையபெருமாள்&oldid=140257" இருந்து மீள்விக்கப்பட்டது