பேச்சு:இளையபெருமாள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நன்றி[தொகு]

இந்த கட்டுரை, பாஸ்டன் பாலாவின் வலைப்பதிவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதை அருமையாக தமிழாக்கம் செய்தும், தொகுத்தும் எழுதிய பாஸ்டன் பாலாவிற்கு மிக்க நன்றி.

செய்யவேண்டியவை[தொகு]

  • இளையபெருமாளின் படிமத்தினை இக்கட்டுரையோடு இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும்
  • அவருடைய பார்லிமெண்ட் பதிவிக்காலத்தினை சேர்க்கவேண்டும்
  • அவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது. மேல் விவரங்களை சேர்க்க வேண்டும்
  • கட்டுரையினை இன்னும் அழகாக சீர்படுத்தி, விக்கிபீடியாவின் முன் பக்கத்தில், செய்திகள் பகுதியில் சேர்க்க வேண்டும்
: அதேபோல் அவர் பெயருக்கு முன் "இல." என்ற முன்னொட்டையும் (initial) இணைக்கலாமே?--MS2P (பேச்சு) 10:44, 20 ஏப்ரல் 2023 (UTC)--MS2P (பேச்சு) 10:44, 20 ஏப்ரல் 2023 (UTC)

பாராட்டு[தொகு]

நல்ல தலைவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, சந்தோஷ்--ரவி (பேச்சு) 11:28, 28 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:01, 14 மே 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இளையபெருமாள்&oldid=3698288" இலிருந்து மீள்விக்கப்பட்டது