பேச்சு:இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல்
Appearance
தலைப்பினை மாற்றவும்
[தொகு]- இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல் என்பதை இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவையியல் என மாற்றவும். மருத்துவம் என்பது கலைப்பிரிவினைச் சார்ந்தது அல்ல. சத்திரத்தான் (பேச்சு) 15:41, 30 மே 2023 (UTC)
- இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் என மாற்றவும்.--நந்தகுமார் (பேச்சு) 10:54, 31 மே 2023 (UTC)