பேச்சு:இலீலாவதியின் பெண்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகள்கள் என்பது பிழையல்லவா. மகள்மார் என்பதே முறை.--பாஹிம் (பேச்சு) 02:49, 10 சூலை 2021 (UTC)[பதிலளி]

வணக்கம் பாகி...

தவறாக நான் உணரவில்லை. இருப்பினும் லீலாவதியின் மகள்மார் என்பதைக் காட்டிலும் லீலாவதியின் பெண்கள் என்ற தலைப்பு பொருத்தமாகத் தெரிகிறது.--கி.மூர்த்தி (பேச்சு) 04:01, 10 சூலை 2021 (UTC)[பதிலளி]

இலீலாவதியின் பெண்கள் என மாற்றினால் நல்லது.--பாஹிம் (பேச்சு) 04:03, 10 சூலை 2021 (UTC)[பதிலளி]