பேச்சு:இலட்சுமி சரவணகுமார் (எழுத்தாளர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Anbumunusamy: இவருக்கு சரண் ராணி பாக்லீவால் என்ற பெயரும் உள்ளதா? எதற்காக அப்பெயரில் கட்டுரையைத் தொடங்கி வழிமாற்று வைத்திருக்கிறீர்கள்? கட்டுரையோடு தொடர்பற்ற பக்கங்களை ஏன் உருவாக்குகிறீர்கள்.--Kanags \உரையாடுக 00:55, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

@Kanags:அவர்களுக்கு வணக்கம், லக்‌சுமி சரவணகுமார் என்ற பெயரில் விக்கியில் வேறொரு கட்டுரை உள்ளது, இக்கட்டுரையை தொடரலாமா? தாங்களின் ஆலோசனை தேவை.நன்றிகள்அன்புமுனுசாமி இந்தியா--0:58, 31 சூலை 2016 (UTC)