பேச்சு:இலங்கை மத்திய வங்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கள எழுத்துக்கள் எனது உலாவியில் (IE) கட்டம் கட்டமாகத் தெரிகிறது. எழுத்துக்களை எப்படித் தெரிய வைப்பது?--Kanags \பேச்சு 15:38, 6 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் நேரடியாகப் பிரச்சினை ஏதும் இன்றித் தெரியவேண்டும். விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் சேவைபைப் பொதி 3 இல் சிங்கள் மொழியையும் உள்ளடக்க முயற்சிகள் கைகூடவில்லை. பார்க்க http://forums.microsoft.com/TechNet/ShowPost.aspx?PostID=2609445&SiteID=17 . பெடோரா லினக்ஸ் இன் 4ஆம் பதிப்பிலேயே சிங்கள எழுத்துக்களை ஒருங்குறியைப் பார்த்த ஞாபகம். --உமாபதி \பேச்சு 16:22, 6 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

விண்டோஸ் எக்ஸ்பி சேவைப்போதி 2,உலாவி IE 7 Beta த்தைதான் நான் பாவிக்கின்றேன்.--கலாநிதி 16:36, 6 செப்டெம்பர் 2008 (UTC)

சிங்கள விக்கி சென்று அங்கிருக்கும் வழிகாட்டியைப் பயன்படுத்தவும். ஒரு மென்பொருள் தரவிறக்க வேண்டி வரலாம். --Natkeeran 16:48, 6 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

எக்ஸ்பி தான் பாவிக்கிறேன். சிங்கள விக்கி தளத்துக்குச் சென்று பார்க்கலாம். நன்றி.--Kanags \பேச்சு 22:52, 6 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]