பேச்சு:இலங்கை தொடருந்து போக்குவரத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Kanags இக்கட்டுரைக்கு என்ன செய்யலாம்? --P.M.Puniyameen 10:23, 7 மார்ச் 2011 (UTC)

பிரித்தானியர் ஆட்சியில் இலங்கையின் போக்குவரத்து கட்டுரையில் உள்ளதை இங்கு சேர்த்து விடுங்கள். இரண்டு கட்டுரைகள் தேவையில்லை.--Kanags \உரையாடுக 10:32, 7 மார்ச் 2011 (UTC)

தலைப்பு[தொகு]

இலங்கை தொடருந்து போக்குவரத்து என தலைப்பிருக்கலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 17:40, 13 நவம்பர் 2013 (UTC)Reply[பதிலளி]

இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து என்றொரு கட்டுரையும் உள்ளது. இவ்விரு கட்டுரைகளையும் ஒருங்கிணைத்து இலங்கை தொடருந்து போக்குவரத்து என்று தலைப்பை நகர்த்தலாம்.--மணியன் (பேச்சு) 22:49, 13 நவம்பர் 2013 (UTC)Reply[பதிலளி]
இரண்டு கட்டுரைகளும் முறையே en:Sri Lanka Railways மற்றும் en:Rail transport in Sri Lanka ஆகிய கட்டுரைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆகவே ஒன்றை பெயர் மாற்றம் செய்யலாம் எனக் கருதுகிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 01:09, 14 நவம்பர் 2013 (UTC)Reply[பதிலளி]