பேச்சு:இலங்கை அரச வர்த்தமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது வர்த்தமானி என்றே பொதுவாகத் தமிழில் (இலங்கையில்) அழைக்கப்பட்டது.--Kanags 11:42, 23 நவம்பர் 2006 (UTC)[பதில் அளி]

Kanags எனக்கு எது சரியென்று தெரியவில்லை ஆனால் பதிவிறக்கம் செய்யதபோது வர்த்தமானப் பத்திரிகை என்றவாறே தோன்றுகின்றது. நீங்கள் கூறுவது சரியென்றால் பக்கத்தை நகர்த்திவிடுங்கள் ஆட்சேபனை இல்லை. --Umapathy 16:02, 23 நவம்பர் 2006 (UTC)[பதில் அளி]

அரச வர்த்தமானி என்றே பொதுவாக தமிழ் தொடர்புடகங்களில் புழக்கத்தில் உள்ளது.மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியிடப்படுவதாகவே நினைக்கின்றேன் ஆங்கில,தமிழ்,சிங்கள மும்மொழி இணைத்தே வெளியிடப்படுகின்றது --கலாநிதி 17:00, 23 நவம்பர் 2006 (UTC)

நன்றி கலாநிதி, வர்த்தமானி தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வருவதாகவே http://www.priu.gov.lk/Cons/1978Constitution/Chapter_04_Amd.html Language of Legislation என்ற தலைப்பின் கீழ் பார்க்க (இலக்கம் 23) இல் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் ஆங்கில வர்த்தமானியை இதுவரை கண்டதில்லை. வர்த்தமானிக்கான பதிவிறக்க இணைப்புத் தவிரப் பதிவிற்க்க இணைப்பும் கிடையாது. நீங்கள் இதைப்பார்த்திருந்தால் மும்மொழிகளிலும் வருவதாகக் கட்டுரையில் மாற்றங்களை செய்துவிடுங்கள் --Umapathy 01:28, 24 நவம்பர் 2006 (UTC)[பதில் அளி]

ஆங்கிலத்திலும் வெளி வந்துள்ளது ஆனால் 01.03.2002க்குப் பிறகு டெயிலி நியுஸ் தளத்தில் பதிவிரக்க இணைப்பு கிடையாது. அதற்கு பிறகு வெளியிடவில்லையோ?--டெரன்ஸ் \பேச்சு 17:40, 24 நவம்பர் 2006 (UTC)[பதில் அளி]

டெரன்ஸ் நீங்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் நான் இந்தியாவி்ல் பெங்களூரில் இருந்தேன். 2002 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலேயே இலங்கை திரும்பினேன். நீங்கள் குறிப்பிட்ட பின்னர் தான் பழைய பதிவிறக்கங்களில் ஆங்கில்த்தில் வர்த்தமானியுள்ளதைக் கவனித்தேன். தெரிந்தவர்கள் தயவு செய்து தெரியப்படுத்தவும். --Umapathy 07:04, 25 நவம்பர் 2006 (UTC)[பதில் அளி]

நான் நூலகமொன்றில் தேவை நிமித்தமாக பார்வையிட்ட நேரத்தில் மும்மொழியும் அடங்கிய பத்திரிகையாகவே அது காணப்பட்டது.எதற்கும் நாளை இதனை நான் பார்வையிட்டு அறிந்தபின் மாற்றம் செய்யலாம் என நினைகின்றேன்--கலாநிதி 16:45, 25 நவம்பர் 2006 (UTC)

மும்மொழி என மாற்றம் செய்துள்ளேன்--கலாநிதி 16:50, 26 நவம்பர் 2006 (UTC)