பேச்சு:இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்னரே ஒரு கட்டுரை உள்ளது - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி. அதில் உள்ளடக்கங்களை இணைத்து விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 16:50, 25 பெப்ரவரி 2011 (UTC)

சோடாபாட்டில் இலங்கையை மையமாகக் கொண்டு எழுதநினைத்தேன் தலைப்பை மாற்றினால் பிழைக்குமா? உள்ள கட்டுரைக்கும் எழுதவந்த கட்டுரைக்கும் தொடர்பில்லை--P.M.Puniyameen 17:02, 25 பெப்ரவரி 2011 (UTC)
ஓ... அப்படியென்றால் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி (இலங்கை) அல்லது இலங்கையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் வரலாறு இரண்டுள் ஏதேனும் ஒன்றுக்கு தலைப்பை மாற்றி விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 17:04, 25 பெப்ரவரி 2011 (UTC)

இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம் என்று போடலாமா?--P.M.Puniyameen 17:12, 25 பெப்ரவரி 2011 (UTC)

தாராளமாக. கட்டுரை ஆட்சி ஆரம்பம் வரை தான் விளக்கும் என்றால் இதைக் கொள்ளலாம். ஆட்சியைப் பிடித்து பின்னர் பல ஆண்டுகள் கம்பனியரின் வரலாற்றை விளக்குமாயின் வேறு தலைப்பு கொள்ளலாம்--சோடாபாட்டில்உரையாடுக 17:15, 25 பெப்ரவரி 2011 (UTC)
கட்டுரையை சற்று மாற்றவேண்டும் சோடாபாட்டில். நாளை செய்வேன்--P.M.Puniyameen 17:22, 25 பெப்ரவரி 2011 (UTC)

//இலங்கையை ஆரம்பத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனம்மே தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது.// என்ற முதல் வரிகள் குழப்பமாக உள்ளது. பிரித்தானியக் கிழக்கிந்திய வணிக நிறுவனமே இலங்கை முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த முதலாவது வெளிநாட்டுப் படை என இருக்க வேண்டுமா?--Kanags \உரையாடுக 21:58, 25 பெப்ரவரி 2011 (UTC)

  • பிரித்தானியர் இலங்கையில் குடியேற்ற ஆதிக்கம் தொடங்குமுன்னர் அங்கே போர்த்துகீசியரும் ஓலாந்தரும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதால், அதற்கேற்றவாறு இக்கட்டுரையை மாற்றி அமைப்பது தேவை என்று எண்ணுகிறேன்.

காண்க: குடியேற்ற ஆதிக்கத்தின்கீழ் இலங்கை 1; குடியேற்ற ஆதிக்கத்தின்கீழ் இலங்கை 2. --பவுல்-Paul 22:25, 25 பெப்ரவரி 2011 (UTC)